கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட தொடர்பாக பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமதுஆமீருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ஜாமீன் கேட்டு லண்டன் கோர்ட்டில் மனு செய்தார். இதை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதே வேளையில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஆமீருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆமீர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் போது சிறப்பாகவே பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Plugin