Hot Posts

6/recent/ticker-posts

ஆதார் அடையாள அட்டையை விண்ணபிக்க

இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் பனிரெண்டு டிஜிட் எண்கள்  கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த அடையாள அட்டை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மிக அத்யாவாசிய தேவையாகும் 

27.10.2011  அருகில் உள்ள தபால் நிலையத்தில் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக மாக ஒரு அடையாள அட்டை வழங்கப்படும் . பின்னர் இரண்டு மாத காலத்துக்குள் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு புதிய அடையாள அட்டை அஞ்சலில் அனுப்பி வைக்கபடும் .


உங்களின் கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் அவ்வபொழுது தெரிந்து கொள்ளலாம்  இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. என்பதை கவனத்தில் கொண்டு இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள படுகிறது.

கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். - http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf

கார்டு பெற ஏதேனும்  மூன்று சான்றுகளை கொண்டு சென்று பதிவு செய்து கொள்ளவேண்டும்.