அதிரையில் கடந்த நாட்களில் பெய்த மழைக்கு தற்போது வெயில் அடித்து வந்தது.இதனால் உப்பளத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.உப்பு விர்ப்பனையும் அமோகமாக நடைபெற்றது.தற்போது இன்று அதிகாலை அதிரையில் பலத்த மழை பெய்தது. அதிகாலையில் பெய்த மழை காலை 9.15 மணிக்கு தான் நின்றது.இதனால் அதிரையில் சில பள்ளிகளுக்கு இடுமுறை விடப்பட்டது.இதனால் தற்போது அதிரை குளு,குளு என காட்சியளிக்கிறது.
Social Plugin