கடந்த சில மாதங்களாக தமிழகத்தை புரட்டி போட்ட கன மழையால் தமிழகம் முழுதும் பெரும்பாலான சாலைகளை சல்லடையாக்கி சென்று விட்டன... அதெப்படிங்க ஆட்சியாளர்கள் தினந்தோறும் பயணிக்கும் சாலைகளை மட்டும் விட்டு வைத்தன இந்த மழை?
மேற்கண்டவை அனைத்தும் நம்ம வரி பணத்தால போடப்பட்ட ரோடுங்க...
அப்போ இது?
யாரு வரி பணத்துல போட்டது சொல்லுங்க ப்ளீஸ்...
Social Plugin