தமிழகத்தின் தென் மாவட்டங்களை வறண்ட பாலைவனமாக்கிட கேரளா அரசும்,இந்திய அரசும் முல்லை பெரியாறு அணையை உடைக்க முயல்வதை கண்டித்தும் அணைக்கு தொழில் பாதுகாப்பு படையை பாதுகாப்புக்கு நிறுத்த கோரியும் வலியுறுத்தி பட்டுக்கோட்டை கோட்டம் முழுமையாக (03-01-2012)செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு நடைபெற இருக்கிறது.
இதற்க்கு வியாபாரிகள்,பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டுகிறோம்.
(03-01-2012) செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக தொடங்கி நகரம் முழுமையாக சுற்றி அடையாள பேரணி நடைபெறும்.
இந்த பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறது.
Social Plugin