இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 65 ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு மாநில தலைவர் முனிருல் மில்லத் K.M.காதிர் முஹைதீன் EX ,MP அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்,மல்லிப்பட்டினம்,சேதுபாவாசத்திரம்,செந்தலை போன்ற கடலோர பகுதிகளில் (09-03-2012)அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநில துணைத்தலைவர் S.S.B.நசுருதீன் மற்றும் பதிப்பகம் தலைவர் மில்லத் இஸ்மாயில்,மாவட்ட மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
பின்பு மக்கள் முன் பேசிய நகர பொருளாளர் K.S.A.அப்துல் ரஹ்மான் கூறியதாவது, கடந்த 65 ஆண்டு காலமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் படிப்படியாக தன செயல்பாடுகளை அணைத்து மத ம்,மக்களிடமும் பாராட்டைப் பெற்று இன்று உயர்ந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!..
அதற்காகவே தேர்தல் கமிஷன் முஸ்லிம் லீக்கிற்கு "ஏணி" சின்னம் ஒதுக்கியுள்ளது.இனி வரும் காலங்களில் தன்மானம் காக்க ஏணியில் படி ஏறுவோம் என்று கூறினார்.
இந்த கொடியேற்ற விழாவிற்கு 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Social Plugin