Hot Posts

6/recent/ticker-posts

கன்ஃபியுஸ் கந்தசாமி

ஊர்ல இப்ப கல்யாண சீசன் ஆரம்பம் ஆச்சு எல்லார் ஊட்டுளையும் கல்யாணம் நடக்கும் நம்ம ஊருல கீசு பை யூஸ் பண்ணகூடாதுன்னு சொல்லி பேரூராட்சி சட்டம் போட்டிருக்கு. 

ஆனா நம்மூர்ல எடுப்புசகன் சோத்துக்கு கேரிபை இல்லமா எப்புடி?

இதுக்கு எதுவும் மாத்தம் இருக்கா?  



ஒரே கொழப்பமா இருக்கே....

ஏங்க உங்களைதான் நீங்க சொல்லுங்களேன் ..ப்ளீஸ் .