Hot Posts

6/recent/ticker-posts

பயான்கள் (சொற்பொழிவுகளுக்கு) மட்டும்!


அதிரை நகரில் நடக்கின்ற சில பயான்களை இந்த இணையத்தளத்தில் மாஷா அல்லாஹ்... நாங்கள் போட்டு கொண்டு இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ் இளம் வாலிபர்களின் முயற்சியால் கேட்கக்கூடிய வசதிகளும் பதிவு செய்யக்கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

இணையத்தளத்தில் இருக்கக்கூடியவைகள்:
முஹையித்தீன் ஜூமுஆ பயான்கள், தரகர் தெரு ஜூமுஆ பயான்கள், கடற்கரை ஜூமுஆ பயான்கள், சிறப்பு பயான்கள், இஸ்லாமிய பாடல்கள் மற்றும் பல பயான்கள் இருக்கின்றது என்பதை தெரியப்படுத்துகிறோம். 

அன்பான வேண்டுக்கொள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்பதுத்துமாறு மேட்டுக்கொள்கிறோம்.
இணையத்தளம்:admuslims.blogspot.com
tamilbayans.com
மேலும் பயான்களை கேட்க: