Hot Posts

6/recent/ticker-posts

இன்றைய போராட்டத்தின் இடம்மாற்றம்!


ஒட்டுமொத்த சமுதாயமும் ஒன்று திரண்டு இன்று நடத்த இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் தவாறது கலந்துகொள்ள கேட்டுகொள்ளப்டுகிறது .

TNTJ தவிர்த்து இருபத்தி நான்கு அமைப்புகளை சார்ந்த தலைவர்களும் தொண்டர்களும் சங்கமித்து நமது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவு படுத்த முயன்ற கயவர்களையும் கையாலாகாத கூட்டி கொடுக்கும் அமெரிக்க நாய்களை கண்டித்தும் அமெரிக்க தூதரகம் அருகே நடத்த இருந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த இஸ்லாமிய இயக்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்த அமைப்பினர தொடர்புகொண்டு பேசிய சென்னை கமிஷனர் அழுகாத குறையாக தயவு செய்து இந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் வைத்துகொள்ளுங்கள் என கேட்டுகொண்டதின் பேரிலும் ஒட்டுமொத்த இயக்கத்தவர்களும் கலந்துகொள்ள இருக்கும் இந்த போராட்டத்தில் எந்த வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காத வகையிலும் அமைய ஆர்பாட ஏற்பாட்டாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டு இன்ஷா அல்லாஹ் இன்று மாலை சரியாக ௪ மணிகெல்லாம் மொவுன்ட் ரோடு தர்ஹா அருகில் சங்கமமாக கேட்டுகொள்கிறார்கள்.