Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் த.த.ஜ கண்டன ஆர்பாட்டம் (காணொளிகள்)!!

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து த.த.ஜ ன் கண்டன ஆர்பாட்டம் இன்று நமதூர் அதிரை பேரூந்து நிலையம் அருகே நடை பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் ஜனாப்.அஸ்ரஃப் தீன் அவர்களும்,யாசர் அவர்களும் கண்டன் உரையாற்றினார்கள். 

ஆர்ப்பாட்டத்தின் போது அஷ்ரப் தீன் அவர்கள் மீடியாவிற்கு கொடுத்த பேட்டி!







கண்டன உரையை முழங்கும் யாசர் அவர்கள்!