Hot Posts

6/recent/ticker-posts

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சேவை அதிரைக்கு தேவை!

அதிரை குரல் வாசகர்களின் கருத்து முடிவுகள்!!

கடந்த சில மாதங்களாக ஊரில் மார்க்க பிரச்சாரம்  வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிமின் பயானுக்கு எதிராக சிலர் கிளர்ந்து எழுந்தார்கள்.

பெருமபாலனவர்கள் இவரின் சொற்பொழிவுக்கு ஆதரவாக செயலாற்றி  வந்தார்கள் இருப்பினும் ஹைதர் அலி ஆலிமின் பயானுக்கு அதிரை குரல் வாசகர்களின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது என்பதற்காக சில நாட்களுக்குமுன் நமது தளத்தின் பக்கபட்டையில் மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சேவை தேவை, தேவையில்லை, கருத்தில்லை என மூன்று optionகளை உள்ளடக்கிய ஒட்டு பட்டையை நிருவியிருந்தோம் அதில் 139 வாசகர்கள் தங்கள் முடிவுகளை அளித்திருந்தார்கள். 

அதன் முடிவுகளை அதிரை குரல் வாசகர்களின் பார்வைக்கு அப்படியே தருகிறோம். 
தேவை
7856.12%56.12%
தேவையில்லை
4733.81%33.81%
கருத்தில்லை
139.35%9.35%
Other:
10.72%0.72%