Hot Posts

6/recent/ticker-posts

நாளை முதல் 40 தினங்களுக்கு அதிரையில் புஹாரி ஷரீஃ ப் ஆரம்பம்!!


(இன்ஷா அல்லாஹ்) நாளை முதல் 40 தினங்களுக்கு அதிரை 
(ஜாவியா பள்ளியில்) புஹாரி ஷரீப் ஓதப்பட உள்ளது.

காலை 6.30 மணிக்கு திக்ர் மஜ்லிஸ் நடைபெறும். அதன் பின்பு புஹாரி ஷரீப் ஓதப்பட்டு 7.45 மணிக்கு ஆலிம்களின்  பயான்  (சொற்பொழிவு) நடைபெறும்.அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு துஆ ஓதி  தப்ரூக் வழங்கப்படும்.

இது ஒன்றும் புதிதாக கொண்டுவரப்பட்டது அல்ல.பல வருடங்களாக இந்த மஜ்லிஸில் ஓதப்பட்டு தான் வருகிறது.இந்த புனித மிக்க மஜ்லிஸில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.வெளியூர் சகோதரர்களும் இந்த புனித மிக்க மஜ்லிஸில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று கொள்ளுங்கள்....