தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. நமதூர் அதிரையில்அதிகாலையிலுருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது குளிர்ந்த காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனம்.
இதனால் அதிரையில் வெப்பம் தணிந்து குளிரான வானிலை நிலவி வருகிறது.
Social Plugin