Hot Posts

6/recent/ticker-posts

முஸ்லிம்லீக்தலைவர் கேகே. ஹாஜா ஹஜ்பயனம்

அதிராம்பட்டினம் நகர இந்தியயூனியன் முஸ்லிம்லீக் தலைவர் கே.கே. ஹாஜநஜ்முதீன் ஹஜ்பயனம்.

வரும் 18:8:2016  அன்று அதிராம்பட்டினத்தில் இருந்துபுரப்பட்டு 22;8;2016  அன்று சென்னை விமானனிலையத்தில் இருந்து புனிதஹஜ்பயனம்மேர்கொல்லும் கே.கே. ஹாஜ அவர்கல் குடும்பத்தார்கலை வலி அனுப்பும் விலா இன்ருமாலை 5மனியலவில் இவர்கலின் இல்லத்தில் நகரதுனைத்தலைவர் ஹாஜி மு.முஹம்மதுதாஹ தலமையில் நடைப்பெட்ரது ஹஜ்பயனம் மேர்கொல்லும் நகரதலைவர்  கே.கே. ஹாஜாநஜ்முதீனை. மாநில துனைத்தலைவர் Ssb. நஸ்ருதீன் சால்வைபோட்டு கவ்ருவப்படுத்தி பேசினார் பின்பு நகரசெயலாலர் வழக்கரிஞர் முனாப் அவர்கலும், துனை செயலாலர் சேக் அப்துல்லா, மணிச்சுடர் நிருபர் சாகுல்ஹமிது, முஸ்லிம்லீக் நிர்வாகிகல். அபுபக்கர் , ஜமல்முஹம்மது, முஹைதீன் ,சாகுல்ஹமிது , மற்றும்பொதுமக்கல் கலந்துகொண்டனர்
இருதியில் ஹாஜி மு. முஹம்மத் தாஹா அவர்கலின் துவாவுடன் நிரைவு பெட்ரது.