Hot Posts

6/recent/ticker-posts

தேசியகொடியேற்றுவிழ, முஸ்லிம்லீக்தலைமை அறிவிப்பு

தலைமைநிலைய அறிவிப்பு

தேசிய கொடியேற்று விழா

இந்திய சுதந்திர தின 70 வது ஆண்டு விழாவை யொட்டி15.08.2016 திங்கள் காலை சரியாக 10 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லீம்  லீக் தலையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் மாநில தலைவர் முனீருல் மில்லத்

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் தேசிய கொடியேற்றி உரையாறுவார்கள்

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வட சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செயல்வீரர்கள் மற்றும் முஸ்லீம் யூத்லீக் முஸ்லீம் மாணவர் பேரவை சுதந்திர தொழிலாளர் யூனியன் அணிகளை சார்ந்தவர்கள் திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்.
ஒப்பம்
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ
மாநில பொதுச்செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

.
.