உ.பி முஸாபர் நகரில் முஸ்லிம் லீக் சார்பில் வீடு ; தலைவர்கள் நேரில் ஆய்வு!
உத்தரபிரதேச மாநிலம் முஸாபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு பைத்துர் ரஹ்மா (இறையருள் இல்லம்) திட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதல்கட்டமாக 100 வீடுகள் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகின்றனர்.
12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் ,48 வீடுகள் கட்டுமான பணி நிறைவு பெரும் தருவாயில் உள்ளது . மேலும், கட்டப்படும் வீடுகளின் பணிகளை துரிதப்படுத்துவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர்கள் இ.டி.முஹம்மது பஷீர் M.P., குர்ரம் அனீஸ் உமர் ,தமிழ் நாடு மாநில முதன்மை துணை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் M.A.,Ex.M.P., ஆகியோர் 12/08/2016 அன்று நேரில் சென்று ஆய்வுகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர்.
News Info@ மணிச்சுடர் நாளிதழ்.
சாவன்னா,
Social Plugin