கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) ஆட்சியில் முஸ்லிம் லீக் ஊழியர்கள் மீது தொடரும் அரசியல் படுகொலைகள்...
கேரளா முஸ்லிம் யூத் லீக் (MYL) நாதபுரம் ஊழியர் அன்பு சகோதரர் அஸ்லாம் அவர்களை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (CPM) சேர்ந்த குண்டர்கள் படுகொலை செய்துள்ளனர்...
"இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"
இந்த கொடூர கொலை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) குண்டர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்..
சிறுபான்மை சமுக அரசியல் செயல் வீரர்களின் பாதுகாப்பை, கேரளா இடதுசாரி அரசு தன்
நம்பகத்தன்னையை உறுதிசெய்ய வேண்டும் என்று முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) சார்பில் கேரளா அரசை கேட்டுக்கொள்கிறோம்.
Social Plugin