சமீபத்தில தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தேதல் நேரத்தில் வேட்பாளர்கள் தன்னுடைய பழைய, புதிய குடும்ப நன்பர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் நண்பர்களின் வீடுகளுக்கு வருகை தந்து வாக்கு கேட்க்களாம், இது அவர் அவர் களின் ஜனநாயக உரிமை.
யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர் அவர்கள் முடிவு எடுக்கும் உரிமை அவர் அவர்களுக்கு உண்டு ஆகவே நண்பர்கள் குடும்ப உறுப்பினராக இருக்கும் வேட்பாளர்கள் நன்பர்களை தேடி அவர்களது வீடுகளுக்கோ,அல்லது வர்த்தக நிறுவனத்திற்கு வருகை தரும் நண்பர் வேட்பாளர்களை விமர்சனம் செய்வதோ அல்லது வேட்பாளர் யாரை சந்திக்க வருகை தந்தாரோ அவர்களை விமர்சனம் செய்து கேவளமாக பேசுவது சமுக வலைதளத்தில் விமர்சனம் செய்வது நாகரிக மற்ற செயல் ஆகவே அரசியலில் பல நன்பர்களை பெற்ற நாம் ஒரு நண்பர் நாம் அங்கம் வகிக்காத கட்சியில் இருந்து மாறி மாற்று கட்சியில் இருந்தால் நண்பர் தொடர்பை விட்டு நீக்க முயற்சி செய்ய வேண்டாம் அது அவர் அவர்களது சொந்த கருத்து
ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு கொரோனா காலத்தில் சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து வாக்களிக்க முயற்சி செய்து தமிழ்க வாக்காளர்கள் வாக்களிப்பு செய்வது கடமை
ஏ,சாகுல்ஹமீது ஊடகவியலாளர்
அதிராம்பட்டினம்
Social Plugin