இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் M.A .Ex.M.P., அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு திருச்சி சுந்தரம் மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
அவர்கள் உடல் நலம்பெற வேண்டி தமிழக மெங்கும் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கினர் (9-04-2021) வெள்ளிக்கிழமை
இரவு இஷா தொழுகைக்கு பிறகு மாவட்டம், நகர கிளைகளில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் துஆ மஜ்லிஸ் நடத்தினர்
இந்த மஜ்லிஸில் ஆலிம் பெருமக்கள் முஸ்லிம்லீக் நிர்வாகிகள் முஹல்லா ஜமாத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு துவாச் செய்தனர்
Social Plugin