அதிராம்பட்டினம்:
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் நாலை பதவியேற்க உள்ளார் அவரது தலைமையிலான அரசு, 155க்கும் அதிகமான பலத்துடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் புதிய கட்டுப்பபாடுகளை அரசு அறிவித்து உள்ளது இதனால் சின்ன வியாபாரிகள் முதல் நடுத்தர வியாபாரிகள் வரை பொருளாதார ரீதியில் பாதித்து உள்ளனர் இவர்களின் குடும்பத்திற்கு மாதம் 5000 ம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
Social Plugin