அரியலூரை சேர்ந்த தங்கை அனிதா நீட் தேர்வை எதிர்த்து பல சட்டப் போராட்டங்களை நடத்தி இறுதியாக தற்கொலை செய்ய வேண்டிய நிலமை ஏற்பட்டது
தங்கை அனிதாவினுடைய தற்கொலைக்கு நீதீ வேண்டி தமிழக முழுவதும் மாணவ இயக்கங்கல் போராடினர் அப்போது அவர்கள் மீது பிஜெபி, ஏவல் அரசு போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கை மனுகொடுக்கப் பட்டது
Social Plugin