கத்திரி வெயில் காலத்தின் தொடக்கத்தில் முதல் 7 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்று 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு வெயில் படிப்படியாக குறையும். கத்தரி வெயில் தொடங்க இருக்கும் வேளையில் இன்று அதிகாலை பெய்த மழையால் அதிராம்பட்டினம் நகர் முழுவதும் ஜில் ஜில் என்று காணப்படுகின்றது
இன்று ஆரம்பிக்க இருந்த கத்தரி வெயிலை எப்படி சமாளிக்க போகிறோமோ என மக்கள் கடும் கலக்கம் அடைந்த நேரத்தில் இந்த மழை சற்று ஆறுதலாக உள்ளது
Social Plugin