தமிழ் நாடு வக்ப் வாரிய உறுப்பினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும்,சர்வதேச காயிதே மில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், இந்தியயூனியன் முஸ்லிம்லீக் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல தேசிய தலைவரமான அல்ஹாஜ் டாக்டர் M.அப்துல் ரஹ்மான் Ex M.P.அவர்களையும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் மர்ஹூம் சிராஜுல் மில்லத் (ரஹ்) AKA, அப்துஸ் ஸமத் அவர்களின் அன்பு மகளார், முஸ்லிம் தனியார் சட்ட வாரிய உறுப்பினர் அன்புத் சகோதரி ஹாஜியா A.S.பாத்திமா முசப்பர் அவர்களையும் நியமனம் செய்த தமிழ் நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கும், பரிந்துரை செய்த இந்தியயூனியன் முஸ்லிம்லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்
இவண்
ஏ,சாகுல் ஹமீது
மாவட்ட ஊடகவியலாளர் , IUML.
Social Plugin