அதிராம்பட்டினம், ஜுலை,22
தமிழக வக்பு வாரியத் தலைவராக இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துர் ரஹ்மான் MA,ex,mp அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்
புதிதாக வக்ப் வாரிய பொறுப்பை ஏற்ற இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் எம்,அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் மதுக்கூர் ஹாஜி எம்,அப்துல்காதர் ,மற்றும் செயலாளர் எஸ்,எம்,ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்
கடந்த சில மாதங்கள் தமிழக வக்பு வாரியத்திற்கு தலைவர் இல்லாமல் இருந்த நிலையில் அவர் இந்த பொறுப்பை இந்தியயூனியன் முஸ்லிம்லீக் மாநில முதன்மை துணை த்தலைவர் அப்துர் ரஹ்மான் MA,ex,mp அவர்கள் ஏற்றிருக்கிறார் .பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு உள்ள நிலையில் அதனை நிர்வகிக்கும் பணிகளை எம்,அப்துர் ரஹ்மான் ex,mp திறம்பட மேற்கொள்ள உள்ளது பாராட்டுக் கூறியது என்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிவாசலின் முத்த வல்லிகள் கூறினர்
வக்ஃப் சொத்தை ஆட்டையை போட்ட வர்களின் ஆட்டம் என்னவாகும் ? பொறுத்திருந்து பார்போம் என்கின்றனர சமுக ஆர்வலர்கள்.
Social Plugin