Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் அல்- மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா பள்ளி திறப்பு விழா



அதிராம்பட்டினம், ஜூலை 18
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பள்ளிவாசல் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன்  துல்ஹஜ் பிறை7( 18/07/2021) அன்று மாலை அஸர் தொழுதவுடன்  திறக்கப் பட்டது 

இந்த விழாவிற்கு  எம்,கே,என், மதரஸா டிரஸ்ட் செயலாளர் ஹாஜி எஸ், முஹம்மது மீராசாஹிப் தலைமை வகித்தனர்

  எம்,கே,என், டிரஸ்ட் முன்னால் செயலாளர் கே,எஸ், சர்புதீன் முன்னிலை வகித்தனர் 

ஸலாஹியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி எஸ்,எம், அம்மார் ஹுசைன் காஷிஃபி கிராத் ஒதி துவக்கி வைத்தனர்
ஸலாஹியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி ஏ,எஸ், அஹமது இப்ராஹிம் காஷிஃபி வரவேற்று பேசினார்

ஸலாஹியா அரபிக்கல்லூரி  பேராசிரியர்கள், மவ்லவி எம்,ஜி, முஹம்மது சஃபியுல்லாஹ் அன்வாரி, மவ்லவி, எம்,எஸ், முஹம்மது மீரான் காஷிஃபி ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு நடத்தினர் விழா நிறைவில் ஸலாஹியா அரபிக் கல்லூரி மேலாளர் அஹமது கபீர் நன்றியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது