Hot Posts

6/recent/ticker-posts

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் உறுப்பினர் சேர்ப்பு

இந்தியயூனியன் முஸ்லிம்லீக் உறுப்பினர் சேர்ப்பு

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் அருகிலுள்ள மதுக்கூர் பகுதியில் 27/10/2021 இன்று முதல் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் சேர்ப்பு பணி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர்ஹாஜி ஏ,எம், அப்துல்காதர் தலமையில் மதுக்கூர் நகர நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்த்து வருகின்றனர்

மதுக்கூர் பகுதியில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மாவட்ட தலைவரின் இல்லத்திற்கு சென்று  தன்னை தாய்சபையில் இணைத்து வருகின்றனர் 

அதன்படி அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த அன்வர் என்ற தன்னார்வலர் மதுக்கூர் பகுதிக்கு அவரின் சொந்த வேலையாக சென்ற இடததில் முஸ்லிம்லீக் உறுப்பினர் சேர்ப்பு செய்தி மதுக்கூர் பகுதியில் கேள்ளி பட்டு மதுக்கூர் நகர முஸ்லிம்லீக் நிர்வாகிகளின் இல்லத்திற்கு சென்று அதிராம்பட்டினம் அன்வர் என்ற தன்னார்வலர்  மாவட்ட தலைவர் ஹாஜி ஏ,எம், அப்துல்காதர் ஹாஜியார் முன்னிலையில் முஸ்லிம்லீக் உறுப்பினராக சேர்ந்தனர்