Hot Posts

6/recent/ticker-posts

அரபுநாடுகள் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் பொருளாதார ரீதியான மாற்றங்களை சந்தித்து வருகின்றன.



இளநிலை முதுநிலை பட்டம் பெற்ற நமதூர் பட்டதாரிகளுக்கு அங்கே எளிதாக கிடைத்து வந்த வேலைகளில் பெரும்பகுதி மண்ணின் மைந்தர்களுக்கு திருப்பிவிடும் அரசின் கொள்கை மிக உறுதியாக பின்பற்றப்பட்டு வருகின்ற சூழலில் தமிழக மக்கள் பலர் வேலையிழந்து ஊர் திரும்பிவிட்டனர். 

கொரோனாவுக்கு பிந்தைய கால அரபுலகில் வளர்ச்சியடைந்து வரும் முக்கியமான துறைகள் குறித்த மூன்று நாள் ஆன்லைன் கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.

பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் பவர்பாயிண்ட் மூலம் வகுப்பெடுக்கின்றனர். 

அறிவியல் பிரிவு Dip / UG / PG மணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.  

முன்பதிவு கட்டாயம்.

முன்பதிவுக்கு :+91 9789234073