முஸ்லிம்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். வழக்கம்போல, அவர்கள் அந்தந்த கட்சிகளுக்கே வாக்களிப்பாளர்கள். முத்தலாக் தடை அவசரச் சட்டம் காரணமாக பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பார்கள் என்று கூறமுடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கடந்த கலங்களில் பல்வேறு கூட்டத்தில் கருத்துக்களை சொல்லி வருகின்றனர்
முஸ்லிம்கள் மட்டும் அல்லாமல் சகோதர சமுதாயத்தில் உள்ள தொப்புள் கொடி உறவுகளும் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கில் இனைந்து வருவதை காணமுடிகிறது
அதன்படி இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தாய்சபையில் இணைக்கும் பல்வேறு இளைஞர்களுக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜி ஏ,அப்துல்காதர் மற்றும் செயளாலர் ஜெய்னுல் ஆபீதீன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்
Social Plugin