Hot Posts

6/recent/ticker-posts

மத்திய மாநில அரசின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி



SYPA Tree அறக்கட்டளை மூலம் மத்திய மாநில அரசின் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்டங்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி SYPA Tree. நிறுவனர் பேராசிரியர் Dr. முகம்மது ரபீக் அவர்கள் ஏற்பாட்டில் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வஃபு வாரியத்தலைவர் அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் Ex MP , தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் அல்ஹாஜ் 
S.M. ஹிதாயத்துல்லா , ஜன்சேவா கூட்டுறவு வங்கி இயக்குனர் அல்ஹாஜ் இப்னு செளது , டாக்டர் 
அ. அமீர்கான், மெளலானா ஷாலி ஹசரத் , மெளலான அப்துல் ஹமீது , SYPA Tree நிர்வாக இயக்குனர் ஜனாப் அஹமது ரியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...