Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் நகரட்சி தேர்தலில்இந்தியயூனியன் முஸ்லிம்லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு,



அதிராம்பட்டினம் பிப் 4
அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக் சார்பாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில்  ஏணி சின்னததில் போட்டி இட வேட்பாளர்களை நகர முஸ்லிம்லீக் அறிவித்தது அதன்படி வார்ட் எண்;

6  ஜபீன் . க/ பெ, இமாம் தீன்

7, ஆய்ஷா பொவுஜில் க/ பெ, முபீன்

9, கே,கே, ஹாஜா த/,பெ, காமில் முஹம்மது.

13, அய்னுல் ஆரிஃபா. க/ பெ, உமர் பாருக்

20, ஷேக் அப்துல்லா ,த/ பெ, அப்துல் ஜப்பார்.

மேற்கண்ட  ஐந்து வேட்பாளர்கள் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் சார்பாக ஏணி சின்னத்தில் போட்டி இடுவதாக அதிராம்பட்டினம் நகர முஸ்லிம்லீக் செயலாளர் வழக்கறிஞர் முனாப் அறிவித்தார்

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட 
அதிராம்பட்டினம் நகரில் சீரான வீட்டு வரி கட்ட  வாக்களிப்பு செய்வீர் * ஏணி*  சின்னத்தில்