Hot Posts

6/recent/ticker-posts

20_ வார்ட் வாக்காள பெருமக்களே படித்த பட்டதாரி ஷேக் அப்துல்லா அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்களிப்பீர்

அஸ்ஸலாமு அலைக்கும்! அன்புடையீர்!

இவருக்கு மணுக்கள் எழுதுவது கைவந்த கலை. யார் உதவியும் தேவையில்லை இவரே எழுதுவார்.

அரசு அதிகாரிகள் கவனம் ஈர்த்து வார்டு வளர்ச்சிக்கு உதவிடுவார்.

எங்கும் தனியாகச் சென்று வார்டு வளர்ச்சிக்கு ப்பாடுபடும் படித்தப் பண்பாளர்.

20வது வார்டில் போட்டியிடும் ஏ. சேக் அப்துல்லா அவர்களுக்கு ஏணிச் சின்னத்தில் வாக்களித்து வார்டின் பொது சுகாதாரம் நிலவ, காக்க வெற்றிபெறச் செய்யுங்கள்.

உங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
அதிராம்பட்டினம்.