Hot Posts

6/recent/ticker-posts

உடலில் கார்டிசால் எண்ணிக்கை உயரும் போது அது மரணத்திற்கே அழைத்து சென்றுவிடும். டாக்டர் கே, இக்பால் ஷரீஃப்

 டெங்கு ஒமேக்ரான் டைபாய்டு என பல காய்ச்சல்கள் ஒவ்வொரு ஊரிலும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. 

காய்ச்சல் வந்தால் வெளியில் செல்ல தான் கூடாது, வெளியில் சொல்ல தயங்காதீர்கள். இரண்டு நாட்களுக்கு மேலும் காய்ச்சல் தொடர்ந்தால் உடணடியாக மருத்துவமனைக்கு சென்று விடுங்கள். உரிய மருத்துவத்தையும், சுய தனிமைபடுத்துதலையும் செய்யுங்கள். சுகாதாரத்தை பேணுங்கள்.

அனைத்திற்கும் மேலாக காய்ச்சல் வந்துவிட்டால் பயம், பதற்றம் இல்லாமல் இருங்கள். நாம்

உலகில் இதுவரை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 10% தான், அது குறித்த பயத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை தான் 90%. 

தியானம், மூச்சுபயிற்சி, சிறு சிறு உடற்பயிற்சி தினமும் மேற்கொள்ளுங்கள், மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள் மகிழ்வாகவே இருங்கள். இவ்வளவு செய்தும் பயம் பதற்றம் தனியவில்லையெனில் ஒரு மனநல ஆலோசகரை சந்தியுங்கள். 

இந்த இக்கட்டான காலகட்டத்தில் உடலை விட மனதை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

மனநல ஆலோசனைக்கு...
டாக்டர்  இக்பால் சரீப் MBBS, D.P.M
8883482784
மனநல மருத்துவர்
பட்டுக்கோட்டை