அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் தனித்து ஐந்து வார்டுகளில் போட்டி இடுகின்றது
முஸ்லிம்லீக் ஐந்து வார்டுகளில் போட்டி இடுவது ஏதோ இருபத்தி ஏழு வார்டுகளில் போட்டி இடுவது போன்று மனு தாக்கல் செய்த நாளில் இருந்து கடைசி பிரச்சாரம் இன்று வரை பல இன்னல்களை சந்தித்து வருகிறது
இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதிநாளாக இருப்பதால் நகராட்சி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து கோழைத்தனமான ஈனச் செயலை செய்துள்ளார்கள்
தேர்தல்லில் வெற்றி தோல்வி என்பது சகஜம் அதற்ககா ஒரு கட்சிபற்றி அவதூராக பேசி அந்த கட்சி விளம்பரத்தை முடக்க முயற்சி செய்த துரோகிகளை நாங்கள் மறந்து மன்னித்தாலும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
யார் ஈனச் செயலில் ஈடு பட்டார்களோ அவர்களுக்கு அல்லாஹ் ஈ மானை பலப்படுத்தி இனிமேலும் இது போன்ற ஈனச் செயலில் ஈடு படாமல் இறுக்க அல்லாஹ் அல்லாஹ் உதவி செய்வானாக ஆமின்,ஆமின் .
வாக்கால பெருமக்களே வார்ட் எண்
6. / 7. / 9. / 13. / 20. /
Social Plugin