Hot Posts

6/recent/ticker-posts

ஸஹர் உணவு என்பது நோன்பு பிடிப்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும்.


நோன்பு பிடிப்பவர்  இந்த உணவை உண்பது ”வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும்” இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் அந்த வகையில் தக்வா பள்ளியில் தொடர்ந்து தொய்வின்றி ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

வெளியூரில் இருந்து வருகை தந்துள்ள ஆலிம்,ஹாபிழ்,மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்  ஆகியோருக்கு ஸஹர் உணவுக்காக டோக்கன் வழங்கப்பட்டு உணவு வழங்கப்படும்

அன்பு கூர்ந்து உள்ளூரில் உள்ளவர்கள் டோக்கன் பெறுவது தவிர்த்து கொள்ளவும்