Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் பரபரப்பாக தொடங்கியது வாக்கு பதிவு!

அதிரையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது

இதில் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

வெயில் காலம் என்பதால் முதியவர்கள் பெண்கள் கூட்டம் காலையிலேயே வந்து வாக்களித்து செல்கின்றனர்.