நமதூரின் முக்கிய செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றி அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்களின் விருப்ப வலைப்பூவான அதிரைஎக்ஸ்பிரஸ் சமிப நாட்களுக்குமுன் தனது சேவையை நிருத்திகொல்வது என அறிவிப்பு வெளியானது இதனைதொடர்ந்து அதன் வாசகர்கள் பலரும் பின்னூட்டம் மூலம் மீண்டும் தொடர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த வண்ணம் இருக்கின்றனர் .
இதற்கெல்லாம் முன்பாக மூடும் அறிவிப்பு வெளியான அன்றே அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திற்கு அதிரைகுரலின் சார்பாக உங்கள் முடிவை பரிசீலித்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் மின் அஞ்சல் அனுப்பி நமது ஆதரவை தெரிவித்தோம்.
அல்ஹம்துலில்லாஹ் நமது எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸ் மீண்டும் சேவையாற்ற வருகிறது என அதன் பங்களிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் அதிரையின் நடப்புகளை அவ்வபொழுது அதிரை எக்ஸ்பிரசில் காண ஆயத்தமாயிருங்கள் !!!!
Social Plugin