அதிரை கீழத்தெருவில் நேற்று மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீட்டின் கூரைகள் எரிந்து சாம்பலாகின.இந்த 2 வீட்டு குடும்பத்தினர்க்கும் உதவி செய்யும் உயர்ந்த நோக்கத்துடன் அதிரை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தங்களால் இயன்ற உதவியினை செய்து வருகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது நீங்களும் இரக்கம் வைத்து உதவி செய்ய முன்வாருங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு இதன் மூலமாக பரக்கத்(அபிவிருத்தி) செய்வானாக.
ஆமீன்!
Social Plugin