Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக் கூட்டம்!!

பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நாள் பொதுக் கூட்டம் இன்று நமதூர் அதிரையில்  ஷஹீத் பழனி பாபா அரங்கில் (தக்வா பள்ளி) அருகில் நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக் கூட்டத்திற்கு அபூபக்கர் (மிஷ்பாஹி),அவர்களும் செய்யது இப்ராஹீம் (ஆல் இந்தியா இமாம் கவுன்சில்) அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளனர். 

இந்த தீவிரவாத எதிர்ப்பு நாள் பொது  கூட்டத்திற்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.