அதிரை சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மதர்ஸத்துல் மஸ்னி நடத்தும் இஸ்லாமிய அறிவுமுதப் போட்டி இன்ஷா அல்லாஹ்எதிர் வரும் (10 -02 -2012) வெள்ளிக்கிழமை அன்று அதிராம்பட்டினம் எரிபுரக்கரை கிராமம் பீச் ரோடு காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி நேர் ரோடு அருகே நடைபெற உள்ளது.
----------------------இஸ்லாம் என்பது பூரணமான மார்க்கம்-------------------------
இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் ஆதம் (அலை) அவர்களின் முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்டு வரும் ஆதாரப்பூர்வமான மார்க்கம் அல்லாஹ்த்தஆலா தனது புனித வேதமான குர்ஆனில் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும்,வரலாற்று நிகழ்சிகளையும் எடுத்துக் கூறி உலக மக்களுக்கு ஆர்வமூட்டுகிறான்.இன்றைய இஸ்லாமிய மாணவ,மாணவிகள் இஸ்லாமிய மார்க்க விவரங்களை கற்றுக் கொள்வதில் மிகவும் பின் தங்கியே உள்ளார்கள். அவர்களை ஆர்வமூட்டவே இது போன்ற நிகழ்சிகள் நடப்படுகின்றன.
அல்ஹம்துலில்லாஹ்!
போட்டி விவரம்:
சூரா போட்டி:
3-வயது முதல் 5-வயது வரை உள்ளவர்கள்;
குல் என்று தொடங்கும் 4 சூராக்கள் அல்ஹம்து சூராவுடன் 5 சூரா தவறு பிழைகள் இல்லாமல் ஓத வேண்டும்.
5-வயதிலிருந்து 12-வயது வரை உள்ளவர்கள்;
15 சூராக்கள் ஓத வேண்டும்.
12-வயதிலிருந்து 15 வயது வரை உள்ளவர்கள்;
20 சூராக்கள் ஓத வேண்டும்.
பயான் போட்டி:
இந்தப் போட்டியில் 12 வயது முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள் மட்டும் சேர்க்கப்படுவர்.
பயான் போட்டியின் தலைப்பு:
பயான் போட்டியின் தலைப்பு:
கீழ்க்கண்ட மூன்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.
1 .குர் ஆணை மனனம் செய்வதின் சிறப்பு:
2 .மார்க்க விவரங்களை கற்பதில் போட்டி வர வேண்டும்.
3 .மறு உலக பயணத்திற்கு தேவையான விவரங்களை அவசியம் கற்க வேண்டும்.
கிராஅத் போட்டி: இந்தப் போட்டியில் 10 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர்.
-----------------------பதிவு செய்யும் இடம்-----------------------------
மௌலவி M.F.சேக் தாவுது (மிஸ்பாஹி) அவர்கள்.
அதிரை சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர்,
இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஆதம் நகர் M.S.M லைன் அதிராம்பட்டினம்.
-----------------------------------------------------------------------------------------------
கிராஅத் : மௌலவி உபைதுல் ஜமீல் (மிஸ்பாஹி)
மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளி, இமாம்.
நடுவர் : அதிரை அருட்கவி அல்ஹாஜ் மு.முஹம்மது தாஹா மதனி M .A ., M .Ed .,
துணைத் தலைவர், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம்.
முன்னிலை : ஹாஜி ஜனாப் S.H.அஸ்லம் அவர்கள்,
பேரூராட்சி மன்ற பெருந் தலைவர்,அதிராம்பட்டினம்.
திரு.முத்து கிருஷ்ணன் அவர்கள்;
ஊராட்சி மன்ற தலைவர்,எரிபுரக்கரை,
துணைத் தலைவர், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம்.
முன்னிலை : ஹாஜி ஜனாப் S.H.அஸ்லம் அவர்கள்,
பேரூராட்சி மன்ற பெருந் தலைவர்,அதிராம்பட்டினம்.
திரு.முத்து கிருஷ்ணன் அவர்கள்;
ஊராட்சி மன்ற தலைவர்,எரிபுரக்கரை,
நன்றியுரை : ஹாஜி A.அப்துல் முனாப்,B.A.,BL.,
விழாக்கோர்வை அமைப்பாளர்கள்:
ஜனாப் B .அப்துல் கரீம் அவர்கள்,
மதர்ஸத்துல் மஸ்னி,பொதுச் செயலர்
M.முஹம்மது அஸ்லம்
அதிரை சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை செயலர்.
மற்றும் சுன்னத்வல் ஜமாஅத்தின் கூட்டமைப்பினர்.
---------------------------------------------------------------------------------------------
போட்டியில் பங்கு கொள்ள இறுதி நாள் : (09-02-2012)
போட்டியாளர்கள் தங்களது பெயர்களை செல்போன் மூலமாகவோ
அல்லது நேரிலோ தெரிவிக்கலாம்.
செல்போன் : 9788190945 , 7373312584
----------------------------------------------------------------------------------------------
Social Plugin