Hot Posts

6/recent/ticker-posts

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா!!

நமதூர் அதிரையில் பழங்காலமாக கல்விப் பணியில் என்றென்றும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 73 வது ஆண்டு விழா இன்று நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நமதூர் பேரூராட்சித் தலைவர் சகோ.S.H.அஸ்லம்,முன்னாள் ஆசிரியர் முஹம்மது ஹனிபா,(வக்கீல்) A.முனாப் போன்ற இன்னும் பலர் சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளனர்.


கடந்த 4 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு, ஆண்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 73 வது ஆண்டு விழாவின் காணொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில் நமது "அதிரை குரலில்" பதிவேற்றம் செய்யப்படும்..