Hot Posts

6/recent/ticker-posts

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா!! (புகைப்படங்கள்)

எப்பொழுதுமே இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா மிக சிறப்பாக இருக்கும் என்பது சிறு குழந்தையை கேட்டாலும் சொல்லும்.இந்த வருடம் நடைபெற்ற ஆண்டு விழாவும் மிக சிறப்பாக தான் அமைந்தது.

உண்மையாக சொல்ல வேண்டுமானால் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு அன்பான முறையில் பாடங்களை நடத்தி தேர்வில் நல்ல மதிப் பெண்கள் பெற வழிவகை செய்கிறார்கள்.

இந்தப் பள்ளியை திருமதி.மாலதி (தலைமை ஆசிரியை) என்ற முறையில் சிறப்பான முறையில் வழிநடத்தி கொண்டிருக்கிறார்.இதற்க்கு சக ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கி பள்ளியினை சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ஆண்டறிக்கை வாசிக்கிறார்.

பள்ளி மாணவர்கள்.

பேரூராட்சித் தலைவர் அஸ்லம் உரையாற்றுகிறார்.


மாணவிகளுக்கு பரிசுகள்  வழங்கப்படுகிறது.

ஆசிரியை திருமதி.கிருத்திகா அவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

மாவட்ட உதவி கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்கள்.

கலை நிகழ்சிகள் நடைபெற்ற போது,

மாணவர்களின் வித்தியாசமான நகைச்சுவை நிகழ்ச்சி அனைவரையும் குலுங்க,குலுங்க சிரிக்க வைத்தது.

மாணவிகள் கூட்டாக சேர்ந்து பாடுகின்றனர்.

மாணவர்களும்,ஆசிரியரும் சேர்ந்து ஒரு வில்லுப் பாட்டை பாடுகின்றனர்.
இந்த ஆசிரியர் பள்ளிக்காக கடுமையாக உழைத்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.