Hot Posts

6/recent/ticker-posts

தமுமுகவின் சமுதாய விழிப்புணர்வு கூட்டம்!

 தமுமுகவின் அதிராம்பட்டினம் கிளையின்  சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று மாலை தக்வா பள்ளி அரகில் நடைப்பெற்றது
இதில் மாநில கொள்கை பரப்பு பேச்சாளர் கோவை செய்யது .கும்பகோணம் சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் .

கோவை செய்யது அவர்கள் உரை ஒற்றுமையின் அவசியத்தை பற்றியும் பாதைமாறி போகும் இளைஞர்களை பற்றியும் விளக்கினார் .இதில் நூற்றுகனக்கானவர்கள் கலந்து கொண்டனர்.