ஆப்கானிஸ்தான்,இராக் போன்ற நாடுகளில் அப்பாவிமக்களை கொன்ற அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ்சை சர்வதேச குற்றவாளின்னு ஏன் ஐநா சபை அறிவிக்கல?
அப்புடி என்னதான் பண்ணிட்டாரு இந்த ராஜ பக்சே?
இவரே எதிர்த்து வாக்களிக்க வைக்க தமிழக கட்சிகள் ஏன் தீவிரம் காட்டுது?
இவங்களெல்லாம் அன்னிக்கி அதாவது ஆப்கான் போரின்போதும் .இராக்கை சூறையாடும் போதும் எங்கே போனார்கள் இந்த ஐநா சபை காரனுங்க?
ஆமா எனக்கு ஒரு டவுட்டு...
இந்தியாவுல தடை செய்யப்பட்ட இயக்கம் விடுதலைபுலி... ஆனா அந்த இயக்கத்தின் தலைவரோட படத்த போட்டு ஊரெல்லாம் போஸ்டர் ஓட்டுறாங்களே..அதெப்புடி?
இதே போல மத்தவங்க செஞ்சா ஒத்துக்குமா? இந்த அரசாங்கம்?
Social Plugin