Hot Posts

6/recent/ticker-posts

காதல் ஓட்டங்களால் சீரழியும் நம் சமுதாயம்!!

நமதூர் அதிரை மேலத்தெரு (ஜும்ஆ பள்ளி) பின்புறம் தாருத் தவ்ஹீத் நடத்தும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் சிறப்பான முறையிலே நடைபெற்று வருகிறது.

கோவை அய்யூப் அவர்கள் மார்க்கத்தின் வழியில் படிப்பினைகளை வழங்கி கொண்டிருக்கிறார்.இந்தப் பொதுக் கூட்டத்திற்கு திரளான இளைஞர்களும்,பெண்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

காதல் ஓட்டங்கள்,போன்ற அநாகரிகமான செயல்களில் சீரழியும் நம் சமூகத்தை சீர்படுத்த வேண்டும்.(இன்ஷா அல்லாஹ்) 
அன்பு நேயர்களுக்காக நமது தளத்திலும் நேரடி ஒளிபரப்பு செயாப்பட்டு வருகிறது!