Hot Posts

6/recent/ticker-posts

இப்தார் (நோன்பு) திறக்கும் நிகழ்ச்சி!!

நமதூர் அதிரையில் காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு  திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.N.R.ரெங்கராஜன் B.com..,MLA, (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், அவர்கள்)
ஜனாப்.MMS .அப்துல் கரீம் (அதிரை நகர காங்கிரஸ் தலைவர், அவர்கள்)
திரு.A.K.குமார் (தலைவர் இளைஞர் காங்கிரஸ் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்களும்,இளைஞர்களும் கலந்து கொண்டனர்.