Hot Posts

6/recent/ticker-posts

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு

அதிராம்பட்டினம், மழவேனிர்காடு முத்தையன் மகனும், மாரியம்மாள் கணவரும், ராஜ திலக், முத்தமிழ் செல்வன் ஆகியோரின் தகப்பனார் எம்,பக்கிரிசாமி  (வயது 55 )அவர்கள் இன்று 22/9/2018 காலை 11/30 மணிக்கு இயற்க்கை எய்தினார்

அன்னாரின் இறுதி சடங்கு நாலை மதியம் 2 /30க்கு நடைபெரும்