Hot Posts

6/recent/ticker-posts

மங்களூர் அருகே சரக்கு கப்பல் விபத்து இந்தியயூனியன் முஸ்லிம்லீக் எம்,பி நவாஸ்கனி மத்திய அரசுக்கு கோரிக்கை

மங்களூர் அருகே சரக்கு கப்பல் மோதியதில் விபத்தில் சிக்கிய இராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தைச் சார்ந்த 3 மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களை மீட்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் 

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்

கடந்த 11-04_2021 அன்று கேரள மாநிலம், கோழிக்கோடு, வேப்பூர் பகுதியிலிருந்து தமிழகத்தைச் சார்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் உள்ளிட்ட 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் 13-04_2021 அன்று கர்நாடக மாநிலம் மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல் மோதியதில் படகு மூழ்கி விபத்து நேரிட்டது.

இதில் இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் சார்ந்த 4 மீனவர்கள் உட்பட 14 மீனவர்களும் கடலில் மூழ்கினர்.

அதில் கன்னிராஜபுரம் சார்ந்த வேல்முருகன் மற்றும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த சுனில் தாஸ் ஆகியோர் மீட்கப்பட்டனர்.

மேலும் மூவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களை தேடும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதில் இராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் சார்ந்த 3 மீனவர்களும் உள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விரைவாக பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்

எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் துரித நடவடிக்கை எடுக்க உடனடியாக வலியுறுத்த வேண்டுமென இராமநாதபுரம் பாராளுமன்ற முஸ்லிம்லீக்  உறுப்பினர் நவாஸ்கனி கேட்டுக் கொண்டனர் 