Hot Posts

6/recent/ticker-posts

தனிப்பட்ட முறையில் ஏழைகளுக்குஉதவி செய்வதை விடதாய்சபை இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கில் தன்னை இனைந்து உதவி செய்வதே சிறப்புக்கு சிறப்பு:தமிழ் மாநில பொதுச்செயலாளர்கே,ஏ, எம், அபுபக்கர் ex mla பேச்சு:



அதிராம்பட்டினம், செப்,16
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரனியில் 16/9/2021 புதன்கிழமை காலை நடைபெற்ற தஞ்சை நகர இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் செயலாளர் SM, சாரீப் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மனமக்களை வாழ்த்தி துவாச் செய்த மாநில இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பொதுச்செயலாளர் கே,ஏ,எம், அபூபக்கர், ex,mla அவர்களது உறையில் கூறியதாவது:

இந்தியயூனியன் முஸ்லிம்லீகின் தஞ்சை பெரு நகரத்தின் செயலாளர் சகோதரர் சரீப் இல்லத் திருமணத்தில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை அழைத்து இந்த திருமணத்தை சிறப்பாக செய்துள்ளார் 

அவர் பல்வேறு உதவிகளை அவ்வப்போது ஏழைமக்களுக்கு செய்து வந்தாலும் இவர் தாய்சபை இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கில் தன்னை இணைத்து இப்பேர்பட்ட சிறப்பு திருமணத்தில் சிறப்பானவர்களை அழைத்து நடத்திய இந்த திருமணம் மனநிறவு தருகின்றது

முஸ்லிம்லீக்கில் சொன்னபடி இந்திய திருநாட்டில் தேசிய ஒருமைப்பாடு பேனிபாது காக்கப்பட வேண்டும் தேசிய ஒருமைப்பாடு என்பது  இஸ்லாமிய மார்க்கத்தில் கடமைகளில் ஒரு பகுதியாக  உள்ளது

தேசிய ஒருமைப்பாடு என்பது அனைத்து சமுதாய மக்களுடன் ஒற்றுமையை பேனி பாதுகாத்து  நடக்க பல்வேறு கூட்டத்தில் பேசி வருகின்றோம் எனவே நூறு ஆண்டை கடந்த பேர் இயக்கம் முஸ்லிம்லீக் இந்த சட்ட திட்டத்தை மதித்து கடமை உணர்வோடு செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்

முன்னதாக மாநில பொதுச்செயலாளர் முன்னிலையில் தாய்சபையில்  தஞ்சை பகுதியை சேர்ந்தவர்கள் இனைத்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் மணமக்கள் எல்லாவிதமான நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்து தெரிவித்தனர்