அறுவை சிகிச்சை இல்லாமல்
சுய பிரசவம் செய்து சாதனை படைக்கும் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை.
அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவ மனையில் ஆப்ரேசன் இல்லாமல் சுய பிரசவம் பார்க்கும் பிரசவ மருத்துவர் கீதா அவர்களுக்கு டெல்டா மாவட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்
கடந்த கஜா புயலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்று அதிகமாக காணப்பட்ட நிலையிலும் கூட அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு மேற்கண்ட "ஷிஃபா" மருத்துவமனையில் அதிகமான கெற்ப தர்சியின் பிரசவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் சுய பிரசவம் பார்த்து சாதனை படைத்த மருத்துவர் கீதா அவர்களை டெல்டா பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்
Social Plugin