Hot Posts

6/recent/ticker-posts

அதிரைAFCC நடத்திய மாபெரும்கிரிகெட் போட்டி . உலகமுழுவதும் உள்ள அதிரையர்கள் AFFC விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு.




அதிராம்பட்டினம்AFCC ப்ரன்ஸ்கிரிகெட் கிளப் நடத்திய 17 ம் ஆண்டு மாபெரும் கிரிகெட் போட்டி அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் 25/5/2022  நடைபெற்றது

இந்த கிரிகெட் போட்டியில் 24 அணிகள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினர்  புதன்கிழமை நடைபெற்ற  இறுதி போட்டியில் PVMCC தஞ்சாவூர் அணியினரும் RVM CC பட்டுக்கோட்டை அணியினரும் விளையாடினர்  இந்த போட்டியில் தொடர்ந்து வெற்றிக்கோப்பை தட்டிச்செல்லும் தஞ்சாவூர் அணியினரே தொடந்து நான்காவது முறையக வெற்றி பெற்று கோபபையை தக்கவைத்துக் கொண்டனர்

இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பட்டுகோட்டை காவல்துறை அதிகரி செங்கமலக்கண்ணன் மற்றும் அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரி தமிழ் பேராசிரியர் கபீர், கா,மு, ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்னாள் நல்லாசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசினை வழங்கினர்

இந்த மாபெரும் கிரிகெட் போட்டியை மிகச்சிறப்பாக தொடந்து நடத்திவரும் அதிரைAFCC அணியின் குழும விளையாட்டு வீரர்களை  உலக முழுவதும் உள்ள " அதிரை" நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்